Pushkar gayathri biography of michaels
My video interview with Pushkar and Gayatri, on the eve of the release of Vikram Vedha (that is, provided the theatres remain open)....
புஷ்கர்-காயத்ரி
புஷ்கர்-காயத்ரி ( Pushkar–Gayathri ) தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த ஒரு கணவன்-மனைவி திரைப்பட இயக்குநர்கள் ஆவர்.
இவர்களின் படைப்புகள் அவற்றின் தனித்துவமான பாணி, தொழில்நுட்ப நுணுக்கம் மற்றும் நுணுக்கமாக பின்னப்பட்ட கதைக்களங்களுக்காக குறிப்பிடப்படுகின்றன.
தொழில் வாழ்க்கை
[தொகு]ஓரம் போ (2007), மற்றும் வ குவாட்டர் கட்டிங் (2010) ஆகிய தமிழ்த் திரைப்படங்களின் மூலம் இவர்கள் திரைக்கதை ஆசிரியர்களாகவும் மற்றும் இயக்குனர்களாகவும் தங்களதி திரை வாழ்க்கையைத் தொடங்கினர்.
2017 இல், இவர்கள் எழுதி இயக்கிய விக்ரம் வேதா, அந்த ஆண்டு பல விருதுகளை வென்றது.[1]
[2] மேலும் ஐ.
The husband-wife director duo Pushkar-Gayathri, who helmed the recently released two-hero film 'Vikram Vedha' starring Bollywood heavy-weights Hrithik Rohan.
எம். டி. பி இணையத்தளத்தில் 2017 இன் சிறந்த தரமதிப்பீடு பெற்ற இந்தியத் திரைப்படமானது. 2022 இல், கிருத்திக் ரோஷன் மற்றும் சைஃப் அலி கான் ஆகிய இருவை வைத்து விக்ரம் வேதாவை இந்தியில் மறு ஆக்கம் செய்தனர்.
Reports doing the rounds is that the couple is working on a series for a leading Ott platform.
இருப்பினும், அசல் தமிழ் பதிப்பைப் போலல்லாமல், இது கலவையான விமர்சனங்களுக்கு ஆளானது. மிகப்பெரிய வணிகத் தோல்வியைச் சந்தித்தது.
அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான சுழல்: த வோர்டெக்ஸ் என்ற தமிழ் ம